குடியாத்தத்தில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 25) மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் தலைமையேற்றார். கிராம உதவியாளர் சங்க…