கிராமிய காவல்துறை ஆய்வாளர்,
குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக விஸ்வநாதன் பொறுப்பேற்பு. குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய விஸ்வநாதன்…









