குடியாத்தம் முக்குன்றம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.
அக்டோபர் 27, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட முக்குன்றம் ஊராட்சியில், P.MAGY 2022–2023 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.…










