சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி – மாநில கல்வியணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சிறப்பு உரை.
சங்கரன்கோவில்:
இன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், மாநில கல்வியணி செயலாளர் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இலக்கியவாதிகள், நிர்வாகிகள் மற்றும் நெல்லை மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வள்ளியூர் ஆதிபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
– சேக் முகைதீன், இணை ஆசிரியர்