Tue. Jul 22nd, 2025

திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு

* விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்

* திருச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், வாரணாசி, ராய்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அமல்ராஜ் தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்..

By TN NEWS