விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பயணிக்கும் டிராகன் விண்கலம் பிரிந்தது.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் நாளை பூமியை அடையும்.
9 மாதங்களாக விண்வெளி மையத்தில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மீட்கப்படுகின்றனர்.
அமல்ராஜ் தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்