கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்திட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன் அதைத்தொடர்ந்து அரசிடமிருந்து உரிய ஆணை பெறப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் கணக்கெடுத்து இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
சி முருகானந்தம்
தமிழ்நாடு டுடே
கோவை மாவட்ட நிருபர்


