Tue. Jul 22nd, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை வன்மையாக கண்டிக்கிறோம்.

26.02.2025 இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா!

சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற நிலையில்,

செய்தி சேகரிக்க சென்ற குமுதம் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர் திரு.இளங்கோ அவர்களை கடுமையாக தாக்கிய,

நடிகர் விஜயின் பாதுகாவலர்கள் எனும் குண்டர்களையும்,

நடிகர் விஜய்யையும் வன்மையாக கண்டிக்கிறோம், செய்தியாளரை தாக்கிய குண்டர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க,

தமிழக காவல்துறை தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு டுடே வேண்டுகோள் விடுக்கின்றோம்.

By TN NEWS