திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் குடியிருப்பு பகுதிகளில் எண்ணற்ற தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை இந்த தெரு நாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகின்றனர் நடந்து செல்லும் மக்களை இந்த தெருநாய்கள் துரத்தி கடிப்பதால் இந்த தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்