பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார்
அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார்
ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

மு.சேக் முகைதீன்.