செஞ்சி மார்ச் 06
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது .
இதில் புதன்கிழமை மாலை மங்கல இசை திருவிளக்கு வழிபாடு விநாயகர் வழிபாடு காப்பு கட்டுதல் நடைபெற்று கலசங்கள் யாகசாலைக்கு மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டு முதற்கால வேள்வி நடைபெற்றது.
வியாழன் காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்று இரண்டாம் கால பூஜை தொடங்கியது
கலைகள் நாடிகள் வழியாக இறை திருமேனிக்கு சென்றடைதல் நிகழ்ச்சியும் வேள்வி நிறையாகுதி திருமுறை விண்ணப்பம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு
திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்று
விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது .
தொடர்ந்து மூலவர் சிவசக்தி விநாயகருக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்று
மகா அபிஷேகம் தீபாரதனை காண்பிக்கப்பட்டு
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் கே மாரி