Sun. Dec 21st, 2025



பாப்பிரெட்டிப்பட்டி – நவம்பர் 23, 2025
இன்று காலை 10.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில், முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை நிகழ்வு நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்
முரசொலி மாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்கள்:

பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சி. முத்துக்குமார்

பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் கொ. ஜெயசந்திரன்


நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அவர்கள்:

இரா. சித்தார்த்தன்

அ. சத்தியமூர்த்தி

T. நெப்போலியன்

N. A. மாது

இராசு. தமிழ்ச்செல்வன்

பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி

கு. கெளதமன்
மற்றும் பல கழக முன்னோடிகள்.


மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS