வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை இன்று (நவம்பர் 22) நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன்போது, கழக BLA-2 பாக முகவர்களை சந்தித்து, SIR படிவம் பூர்த்தி செய்வது, குடியிருப்பு ஆதாரம், வயது உறுதி ஆவணங்கள், திருத்த / நீக்கம் / சேர்க்கை நடைமுறை பற்றி விரிவாக விளக்கம் வழங்கினார்.
ஆய்வில் கலந்து கொண்டவர்கள்:
ஏ. ரவிச்சந்திரன்
எஸ்.ஐ. அன்வர் பாஷா
எஸ்.என். சுந்தரேசன்
ஜி. தேவராஜ்
சேவல் இ. நித்தியானந்தம்
ஹார்ட்வேர் ரவி
சி. மனோகரன் மெடிக்கல்
எஸ். சரவணன்
22.11.2025 – குடியாத்தம்
தாலுக்கா செய்தி
செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
