செப்டம்பர் 15
வேலூர் மாவட்டம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொருளாளர் விஜேந்திரன் விஜயா தம்பதியரின் மகள் ஜானவி வினோத் பிரபு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மணி பிரபு திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் விஜய் இளஞ்செழியன். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம். மாவட்ட பொது செயலாளர் சரவணன் .மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ் .மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்