Mon. Oct 6th, 2025



திண்டுக்கல், செப்டம்பர் 7:
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 06/09/2025 மாலை திண்டுக்கலுக்கு வருகை தந்தார்.

இந்த நேரத்தில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள், 10.5% இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அநீதியை எதிர்த்து அவருக்கு எதிராக மறியல் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


✍️ திண்டுக்கல் மாவட்டம் – ராமர், ரிப்போர்ட்டர்

By TN NEWS