நாள்: 29.03.2026
📍 நாகூர் – மாஷா மஹால்
குட் வெல் பவுண்டேஷன் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “உத்வேக மகளிர் விருதுகள்” வழங்கும் விழா நாகூரில் உள்ள மாஷா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், சமூக சேவை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு “உத்வேக மகளிர் விருது” வழங்கப்பட்டது.
🎖️ விழாவின் சிறப்பு விருந்தினர்களாக:
வட்டாட்சியர் நீலாயதஷி
மருத்துவர் பிரியதர்ஷினி
நல்லாசிரியர் அன்புச்செல்வி
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் சியமாளா
யுனானி மருத்துவர் முஸாபில் அகமது
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
🏥 மேலும், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி, குட் வெல் பவுண்டேஷன் சார்பாக அவர்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
👏 விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனர் ஜெயபிரகாஷ், தலைமை ஆலோசகர் ஜாகிர் உசேன் மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் சங்கீதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
🙏 இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குட் வெல் பவுண்டேஷன் நிர்வாகிகளுக்கு நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு டுடே | நாகூர்