விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் இரா. இலட்சுமணன்,வளவனூர் – 9-வது வார்டு, தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள், போக்குவரத்து வசதி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்து, உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வில் கலந்து கொண்டோர்:
வளவனூர் பேரூராட்சி செயலாளர் – பா. ஜீவா
பொதுக்குழு உறுப்பினர் – சம்பத்
மாவட்ட பிரதிநிதி – தொட்டி பழனி
பொருளாளர் – ரகுமான்
துணைத் தலைவர் – அசோக்
மன்ற உறுப்பினர்கள் – வடிவேல், பார்த்திபன், செந்தில், திருசங்கு
வார்டு செயலாளர்கள் – ராஜா சம்பத், ராம்குமார், ஆனந்த், திருமுருகன்
வழக்கறிஞர் – ஜெயபால்
மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் – ரஞ்சித் குமார்
நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் – ராஜேஷ்
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் – முணிஷ்
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் – பிரபாகரன்
சற்குனராஜ்
உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு, வளவனூர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
✍️ V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி