கள்ளக்குறிச்சி |
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) திரு. ஜீவா அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 507 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற அடிப்படை மற்றும் சமூக நலக் கோரிக்கைகள் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தன.
பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., ஜீவா அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி சுமதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ் நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி