தருமபுரி மேற்கு மாவட்டம் – B.பள்ளிப்பட்டி பகுதியில் SIR வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் இறுதி கட்டப் பணி தொடக்கம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் SIR – வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் பணியின் இறுதி கட்டத்தை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டம் B.பள்ளிப்பட்டி பகுதியில் இன்று விரிவான ஆய்வும், நேரடி மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டது.
வாக்குச்சாவடி வாரியான பரிசோதனை:
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்குள் உள்ள 43 வாக்குச்சாவடிகளிலும், பொ.மல்லாபுரம் பகுதியிலுள்ள 12 வாக்குச்சாவடிகளிலும் ஊராட்சி வாரியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மற்றும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட தரவுகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டன.
BLA-2, BDA, தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களுக்கு நேரடி ஆலோசனை, அனைத்து BLA-2, BDA, தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களும் நேரில் சந்திக்கப்பட்டு, பணி விரைந்து மற்றும் துல்லியமாக முடிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
பெரும் அளவில் நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்நிகழ்வில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், கிளை, சார்பு அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்று பணிகளை ஒருங்கிணைத்தனர்.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி