தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான சித்தன் அவர்கள் தலைமையேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநில தலைவர்கள் நேரடியாக பங்கேற்று மக்கள் பிரச்சினைகள் கேட்டறிதல்;
நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு,
கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து,
அவர்களின் நாள் தோறும் எழும் பிரச்சினைகள்,
உள்ளூர் தேவைகள்,
அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் திரளான பங்கேற்பு
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
ஆனந்த் — மாநில பொதுச் செயலாளர்
அரங்கநாதன் — மாநில பொருளாளர்
சுசீந்திரன் — மாநில இளைஞரணி பார்வையாளர்
ரஜினி — மாநில அமைப்பு செயலாளர்
மோகன் குமார் — மாவட்ட செயலாளர்
வசந்த், சண்முகம், முருகன் — மாவட்ட தலைவர்கள்
சிவராஜ் — மாநில துணைத் தலைவர்
மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றதால், நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரடி சுற்றுப்பயணம்:
கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குழுவாக:
கிராம பஞ்சாயத்துகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
மக்கள் சந்திப்பு,
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,
பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்தனர்.
மக்கள் நலனில் அக்கறை காட்டும் இந்த நிகழ்ச்சி, அரூர் சட்டமன்றத் தொகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இச்செய்தியை வழங்குவது:
தமிழ்நாடு டுடே செய்தியாளர்