Thu. Nov 20th, 2025

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025)

வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் புதிய வசதிகள் தொடர்பாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள் நேரில் விஜயம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா, மண்டலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By TN NEWS