குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
குடியாத்தம், அக்டோபர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…










