தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி.
தென்காசி, மார்ச் 14:தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகரத் தலைவர் அப்பாஸ், நகர துணைத் தலைவர் எஸ்.…

