🔷 “உச்சநீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதியை அவமதித்தது – இந்திய ஜனநாயகத்தை அவமதித்த செயல்!”
உச்சநீதிமன்ற வளாகத்திலேயே,இந்திய தலைமை நீதிபதி @JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் செருப்பை வீசியசனாதன வெறியால் மயங்கிய வழக்கறிஞரை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய நீதித்துறையின் உச்சப் பதவியில் உள்ள தலைமை நீதிபதியை அவமதிக்க முயன்றிருப்பது —நீதித்துறையையே குறிவைக்கும்…










