நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகுவதால் இன்று சென்னை முதல் இராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை தொடர் மிதமான மழை பெய்யும். கடலோர பகுதிகளை தவிர வேறு எங்குமே இன்று…









