Thu. Oct 9th, 2025

ஆகஸ்ட் 8

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியயில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரின் மகள் மீனாட்சி வயது 19
இவரை சில மாதங்களுக்கு முன் நாய் கடித்து உள்ளது

இது சம்பந்தமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்

இந்நிலையில் சென்ற வாரம் உடல்நிலை பாதித்து உள்ளதால் 
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார்

பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார் இது சம்பந்தமாக குடியாத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS