தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் இளங்கல்வியியல் (பி.எட்.), கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) படிப்புகளில் மாணவர் சேருவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழ்ப் பல்க பல்கலைக்கழ கக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல்துறையில்2025-26ஆம்ஆண்டில்இளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞர் பயிலும் மாணவர்களுக்கான உடனடிச் சேர்க்கை ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப் பட்டது. தற்போது, இந்தச் சேர்க்கையானது ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்ப் பல்க லைக்கழகத்தில் இளங்கல்வி யியல் பட்டம் மற்றும் கல்வி யியல் நிறைஞர் பட்டம் பயி லும் மாணவர்களுக்குப் பரு வத் தேர்வுகள் உரிய தேதிகளில் நடத்தி, தேர்வு முடிவு கள் விரைந்து வெளியிடப் படும். இவ்வாறு செய்வ தால் படிப்பு முடித்த மாண வர்கள் அதே கல்வியாண் டில் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.
இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்.