Tue. Aug 26th, 2025



பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள், தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.



துணை ஆசிரியர் – சுதாகர் ✅

 

By TN NEWS