Tue. Jul 22nd, 2025

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம், தொல்காப்பியர் மரம் என அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஒரே ஒரு நீர்மருது மரமாகும்.
மரம்: 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் கொண்ட நீர்மருது மரம். கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மரம் உயரம்: 151 அடி உயரம்
மரம் சுற்றளவு: 85 அடி சுற்றளவு 
        தற்போது இந்த மரம் கவனிக்க படாமல், பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. இது போன்ற பாரம்பரிய மரங்களை பாதுகாப்பது நமது கடமையாகும்.

தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சக அதிகாரிகள் கவனத்திற்கு உடன் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மு.ஷேக் முஹைதீன்

By TN NEWS