Tue. Jul 22nd, 2025


பாம்பன், மார்ச் 29:
முன்னாள் ஜனாதிபதி Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் கனவாக இருந்த பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.

2014ஆம் ஆண்டு, பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் முடிவாக, ஏப்ரல் 6ஆம் தேதி புதிய இரயில் பாலம் திறக்கப்படும் போது, பாம்பன் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகமாக உள்ளது.

இதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் பாம்பன் சிக்கந்தர், “கலாமின் மாணவன்” என்றார்.

By TN NEWS