Tue. Jul 22nd, 2025


சங்கரன்கோவில் அருகே பரபரப்பு?

எஸ்ஐ மீது புகார் அளித்து இளம் பெண் கடிதம்  எழுதிவிட்டு தற்கொலை முயற்சி…….?

சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளார்.

இது குறித்து சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த போலீசார் இளம்பெண், சுரண்டை அடுத்த வீரக்கேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ் ஐ சதீஷ்குமார் மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர், வீட்டில் தனியாக இருந்த  இளம் பெண்ணிடம் தவறான எண்ணம் கொண்டு மப்டி உடையில் வீட்டில் நுழைந்து தவறாக நடக்க முயற்சி செய்தார்.

இளம் பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் ஊர் மக்களிடம் தெரிவித்தார்.


தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்கள்.

Amalraj…Tenkasi..Press TNT: அமல்ராஜ் மாவட்ட தலைமை நிருபர் தென்காசி.

By TN NEWS