Wed. Jul 23rd, 2025

Jan 4, 2025

*ஜனவரி 12, 19, 26 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை செல்ல சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னை செல்ல நெல்லை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.**முன்பதிவு நாளை மறுநாள் 05.01.25 காலை 8 மணிக்கு தொடங்கும்.**தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளவும்.*

அமலராஜ்- முதன்மை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்

By TN NEWS