Thu. May 21st, 2026
முதல் மதிப்பெண்முதல் மதிப்பெண்

முதல் மதிப்பெண் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளி – 2025-2026 கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள்.

தேர்ச்சி விவரங்கள்.

தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 390
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 389
தேர்ச்சி விகிதம்: 99.7%

சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்.

முதல் மதிப்பெண்: H. உமேரா – 484/500

இரண்டாம் மதிப்பெண்: G. மெய்யரசி – 482/500

இரண்டாவது மதிப்பெண்கள் பெற்ற மாணவி

மூன்றாம் மதிப்பெண்: முஹம்மத் உவைஸ்வி – 480/500

பள்ளி நிர்வாகிகளின் பாராட்டு.

பள்ளியின் தாளாளர் தெய்வத்திரு எம்.ஜி. அமிர்தலிங்கம் அவர்களின் நல்லாசியுடன், தாளாளர் எம்.ஏ. சம்பத்குமார், செயலாளர் எம்.ஏ. சிவகுமார், எம்.ஏ. ஆனந்தகுமார், எம்.ஏ. விஷ்ணு சங்கர் ஆகியோர் வெற்றியாளர்களை வாழ்த்திப் பாராட்டினர்.

ஆசிரியர்கள் & பணியாளர்கள்.

தலைமை ஆசிரியை (பொறுப்பு) திருமதி உஷா, உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 99.7% தேர்ச்சி சதவீதம் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

*💐💐💐💐தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் சார்பில் வாழ்த்துக்கள் 💐🌹💐🌹

By TN NEWS