தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தொகுதிகள் & வாக்குச்சாவடிகள்
விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் உள்ள
செஞ்சி
மயிலம்
திண்டிவனம்
வானூர்
விக்கிரவாண்டி
விழுப்புரம்
திருக்கோவிலூர்
என 7 சட்டமன்றத் தொகுதிகளில்,
1,139 வாக்குச்சாவடி மையங்கள்
2,165 வாக்குச்சாவடிகள் செயல்படுகின்றன.
இதில் 43 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் பெரும் படை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்:
2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
16 உதவி / துணை காவல் கண்காணிப்பாளர்கள்
50 காவல் ஆய்வாளர்கள்
186 மொபைல் பாதுகாப்பு குழுக்கள்
350 காவல் உதவி ஆய்வாளர்கள்
1,750 காவலர்கள்
மேலும்,
முன்னாள் ராணுவ வீரர்கள்
ஊர்காவல் படையினர்
ஓய்வு பெற்ற காவலர்கள்
தெலுங்கானா ஊர்காவல் படையினர்
முன்னாள் எல்லை பாதுகாப்பு படையினர்
என 1,025 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதுடன்,
மத்திய ஆயுதப்படை காவலர்கள்
Sashastra Seema Bal (SSB)
குஜராத் மாநில காவல்துறை
மத்திய தொழிற் பாதுகாப்புப் படை
என 350 மத்தியப்படை வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
👉 மொத்தம் 3,141 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறை அறிவுரை.
பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,
பொதுமக்கள் எவ்வித அச்சமும் பதற்றமும் இன்றி சுதந்திரமாக 100% வாக்களிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சக்திவேல் விஜயன், மாவட்ட குற்றச் செய்தியாளர், விழுப்புரம்