குடியாத்தம், ஏப். 9:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் இன்று காலை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அண்ணல் (அ.இ.அ.தி.மு.க.) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் (M.A., M.Ed.) அவர்களுக்கு ஆதரவாக 19வது வார்டில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், கட்சி மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆர். மூர்த்தி (கஸ்பா), நகர மன்ற துணைத்தலைவர் எம். பூங்கொடி மூர்த்தி, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்று வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்