📌 தமிழக தேர்தல் 2026 – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
🕘 முக்கிய விவரங்கள்:
🗓️ வேட்புமனு தாக்கல் காலம்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை
⏰ தினமும் நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை
🔍 மனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 7
🔁 மனு திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9
⚠️ கூடுதல் தகவல்:
மொத்தம் 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,
அதில் 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால், வேட்பாளர்கள் திட்டமிட்டு மனு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
📢 தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
ஷேக் முகைதீன்.
