அரூர் பகுதியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பணிநிறைவு பாராட்டு விழா, பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து, புதிய உறுப்பினர்களை வரவேற்பு மற்றும் புதிய கிளைகள் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் ஆ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கவியரசன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய தலைவரும் மாநில விதிமுறை குழு உறுப்பினருமான அ.ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கலந்து கொண்டு பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் இரா.ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும், நிர்வாகிகள் தீர்த்தகிரி, தெ.மோகன், பா.மணிவண்ணன், வை.மயிலாப்பு, சாமிநாதன், கே.சி.சிவராசு, கோ.தமிழ்மணி, மு.சிவகுமார், அண்ணாதுரை, க.திருமால், கோ.அமராவதி, பெ.அழகியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் தீ.சிவப்பிரகாசம், கோ.சர்வரட்சகன், பெ.சந்திரசேகர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் வேலுமணி, ஆரோக்கியராசு, ந.ரவிச்சந்திரன், மோகன், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பழனியம்மாள் நன்றியுரை வழங்கினார்.
வே.பசுபதி
தமிழ்நாடு டுடே மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி