Thu. Mar 19th, 2026

மார்ச் 18 | வேலூர் மாவட்டம்….!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள கே.எம். தனலட்சுமி அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

🤝 நேரில் சந்தித்து வாழ்த்து…!

வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர்,
முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கத்தின்
மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்
சரகுப்பம் மு. சேகர் அவர்கள் தலைமையில்,

இன்று (18.03.2026) புதிய ஆணையாளரை நேரில் சந்தித்து
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

🌱 விவசாயிகள் அமைப்பின் பங்கேற்பு…!

இந்த சந்திப்பில்,

மோ. பழனிவேலன்
(சமூக சேவகர் & இயற்கை வேளாண்மை ஆர்வலர்)

மாநில செய்தி தொடர்பாளர்

முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, புதிய ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

🗞️ செய்தியாளர் தகவல்

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS