குடியாத்தம், மார்ச் 10:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் மகளிர் தின விழா ரோட்டரி கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி டாக்டர் செல்வராணி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இன்னர் வீல் சங்கத்தை சிறப்பாக வழிநடத்திய நிர்வாகிகள் புவனேஸ்வரி அசோகன், கஸ்தூரி சுகுமார், தமிழ்ச்செல்வி கணேசன் ஆகியோருக்கு சென்னை தலைமை கிளப்பில் பாராட்டு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
மேலும், நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்றத் தலைவர்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம், விஜயலட்சுமி ராமமூர்த்தி, பிரியா குப்புசாமி, சாரதா மோகன், ஆயிஷா பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்