Wed. Apr 29th, 2026

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி ஆலயத்தின் அறக்கட்டளையான ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி சேவா டிரஸ்ட் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி டியூஷன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அந்த இந்தி டியூஷனில் பயின்ற அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தி டியூஷனில் பாடம் எடுத்த ஆசிரியர் நிகிதா அவர்களுக்கும், இந்த டியூஷனை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த ட்ரஸ்ட் நிறுவனர் டாக்டர் ஸ்ரீ சக்தி S.L சஜித் அவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

By TN NEWS