குடியாத்தம் | டிசம்பர் 2
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று, அதில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர் : வி. ரஞ்சித் குமார்
துணைத் தலைவர் : எஸ். தேவராஜ்
செயலாளர் : கே. இளங்கோ
இணைச் செயலாளர் : கே.பி. கோபி
பொருளாளர் : கே. தியாகு
ஆடிட்டர்கள் : டி. சங்கர், வடிவேலு
ஆர்.இ. சரவணகுமார் நூலகர் : (பொறுப்பேற்றுக் கொண்டார்)
இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள்
எஸ். சம்பத்குமார், கே. மோகன்ராஜ், எஸ். திம்மரசு, பி. தண்டபாணி, ஏ. திருநாவுக்கரசு, எம்.வி. ஜெகதீசன், டி. ரவேந்திர ராஜு, வி. குப்பன், எம். செந்தில்குமார், பி.எஸ். கிரி பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு சங்கத் தலைவராக இருந்த இ. ரமேஷ், தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை சிறப்பாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்