Sat. Jan 10th, 2026

பாலக்கோட்டில் டாக்டர் பி.பழனியப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி,
பாலக்கோடு மேற்கு ஒன்றியம்,
பஞ்சப்பள்ளி ஊராட்சி – கவாக்குச்சாவடி எண்
ஆகிய பகுதிகளில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலைகுனியாது” திட்டத்தின் கீழ் பாகம் வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி. பழனியப்பன் அவர்களின் தலைமையில்,
பாலக்கோடு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
P.K. அன்பழகன் அவர்களின் ஏற்பாட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,

தொகுதி பார்வையாளர் – D.M. அரியப்பன்

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் – T. சந்திரசேகர்

சாமனூர் மணிவண்ணன்

O. செழியன்

A.V. குமார்

உள்ளிட்ட BLA-2, BDA, BLC மற்றும் கழகத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி வலுப்படுத்தல், தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த கூட்டம், “ஒவ்வொரு வாக்குச்சாவடியும் வெற்றிக்கான கோட்டையாக மாற வேண்டும்” என்ற இலக்குடன் சிறப்பாக நடைபெற்றது.

✍️ மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS