குடியாத்தத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில்
சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி அனுசரிப்பு
டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் இந்திய அரசியலும் சமூக சமத்துவப் போராட்டங்களும் புதிய பாதையை நோக்கி முனைந்து சென்ற சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு பிரிவு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி. மேகநாதன் தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தினார்.
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மூ.ஆ. சத்யானார், ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி என அழைக்கப்படும் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி. நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து, அம்பேத்கர் கொள்கைகள், சமூக upliftment குறித்து கருத்துகள் பகிர்ந்தனர்.
நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சி.டி. செந்தில், நகர செயலாளர் ஜி. பிரகாசம், வடக்கு ஒன்றிய செயலாளர் பி. ஆனந்தராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோகுல், மேற்குப் ஒன்றிய செயலாளர் எம். ரமேஷ், ஒன்றிய செயலாளர் நெப்போலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அம்பேத்கரின் சமத்துவ சிந்தனைகளை முன்னெடுத்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் எனத் தலைவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்