Sat. Dec 20th, 2025



தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிமையாகவும், மரியாதையுடனும் அனுசரிக்கப்பட்டது.

ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், செய்தியாளர்கள், அமைப்பினர்கள், உள்ளூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள்:

கிளை செயலாளர் திருஞானம்

பரிசித்

பழனிசாமி

கோவிந்தசாமி

ஆறுமுகம்

வியாபாரி பழனிசாமி

திருமால்

அண்ணாமலை

இராமன்

முத்துசாமி

குருநாதன்

சாமிதுரை

பலரும் இணைந்து ஜெயலலிதா அவர்களின் சமூகப்பணி, தலைமைக் குணம், மக்கள் நலத்திட்டங்களை நினைவுகூர்ந்தனர்.

நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, நினைவு நாள் செயல்பாடு நிறைவுற்றது.

வே. பசுபதி
தலைமை செய்தியாளர்

By TN NEWS