தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு – அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக வரவேற்பு.
தருமபுரி, அக்டோபர் 27:
தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர். மதிவேந்தன் அவர்கள் இன்று (27.10.2025) மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
அமைச்சரை அரசு பயணியர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றனர்.
பின்னர், அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டம் மற்றும் துறை சார்ந்த பணிகள் தொடர்பான ஆலோசனைகள் குறித்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மண்டல செய்தியாளர்:
டி. ராஜீவ் காந்தி