தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக கே.சி. திருமாறன் ஜி தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் ஆர். ராஜேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஏ. தெய்வம், மாவட்ட செயலாளர் எம். வைரவன் தலைமையிலும், சிஎம்ஆர் நகர பொதுச் செயலாளர் எஸ்.பி.எஸ். மீனாட்சிசுந்தரம், நகரச் செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டம், மாநிலம், நகரம் மற்றும் ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
🖋️ செய்தி தொடர்பாளர்கள்:
மு. அன்பு பிரகாஷ் – தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
ஆர். கண்ணன் – தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்