Sun. Oct 5th, 2025



திருநெல்வேலி:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (திமுக) நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

மாநகர மாவட்ட கழகச் செயலாளர் திரு. S. ஜெயச்சந்திரன் B.A., LL.B. அவர்களின் தலைமையில் பேரணியாக சென்று, திருநெல்வேலி ஜங்ஷன் மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில்,

மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆனந்தமணி, தவசி தம்பா, சுடலைமுத்து

தலைமை செயற்குழு உறுப்பினர் பொத்த வீடு பாலகிருஷ்ணன்

தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கப்பன்

பகுதி கழகச் செயலாளர்கள் தமிழ்மணி (தச்சை), ஆரோக்கிய அந்தோணி (பாளை), குறிச்சி குட்டி (மேலப்பாளையம்)

மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், எஸ்பி குமார்

மானூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் பாபுராஜ்

மாவட்ட இளைஞரணி செயலாளர் மலர்முத்து மகாராஜன்

மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ஏ.எம். செய்யது

மாவட்ட மாணவரணி செயலாளர் நவீன் ஜெய்சிங்

தொழிற்சங்க துணைச் செயலாளர் கார்த்திக்


மேலும், மேலப்பாளையம் நிர்வாகிகள் சுப்பையா, மசூதி ரோசன், சேக் மைதீன், நம்ம டீக்கடை சின்னத்துரை, பிரதீப் டேவிட், முகமது,
பாளை பகுதி நிர்வாகிகள் கணேசன், கனகராஜ், குமார், பொன்னுத்துரை, குப்புசாமி, கோமதிநாயகம்,
தச்சை பகுதி வர்கீஸ் ஆகியோரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS