குடியாத்தம், செப். 6 —
குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில், ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பாலகுருசாமி அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கஸ்பா ஆர்.மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் திரு. சேவல் ஏ.நித்யானந்தம், நகர கழக துணைச் செயலாளர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் திருமதி மூ.பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் திரு.வி.இ.கருணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், த.துரைராஜ், ஜி.விஜயக்குமார், குடியாத்தம் சு.குமார், மெடிக்கல் ஜி.மோகன்குமார், எஸ்.முனிரத்தினம், லட்டு (எ) செல்வராஜ், பம்பாய் ராமமூர்த்தி, மீசை பாபு, ஆனந்தன், சதீஷ்குமார், கே.விஆர். சிவாகுரு, லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை துரைராஜ் ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரையாற்றி விழா நிறைவு பெற்றது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்