Wed. Jul 23rd, 2025

சற்று முன்!

இன்று 27-Jan-2025 நள்ளிரவு 12:00 மணிக்கு நம்பர் Plate இல்லாமல் செல்லும் கனிம வள வாகனம். கன்னியாகுமரி மாவட்டம், களியங்காடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட இடத்தில் அவர்களை தாண்டியே இந்த வாகனம் சென்றது. நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை!

#தமிழ்நாடு முதலமைச்சர், #தமிழக காவல்துறை.
#கன்னியாகுமரி மாவட்டம் பொதுமக்கள்,

மு.சேக் முகைதீன்.

By TN NEWS