Tue. Jul 22nd, 2025

“மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கிறது பாஜக”.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கம்.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டு, சரத்து வாரியாக விவாதம் நடத்த முடியாது என எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கடுமையாக எதிர்த்தோம்.

அவ்வாறுதான் செய்வோம் என கூட்டுக்குழு தலைவர் தெரிவித்தார், இவ்வளவு அவசரமாக மசோதாவை இறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதுஎங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது!

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கம்.

#JointParliamentaryCommittee | #ARaja | #WaqfAmendmentBill

மு.சேக் முகைதீன்.

By TN NEWS